
அம்பிகா தனயா பால கஜானன
கஜவதனா கணநாதா கஜானன
பாஹி கணேசா விநாயகா (2)
த்ரிபுவன பாலக மங்கள தாயக
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக
பாஹி கணேசா விநாயகா(2)
அம்பிகையாம் தேவி பார்வதியின் திருமகனே. ஞானத்தின் வடிவமான யானை முகனே. தெய்வ சக்திகளாம் கணங்களின் தலைவனே. என்னை காப்பாற்றுவாய் விநாயகனே. மூவுலகையும் ஆள்பவனே. மங்களங்கள் அருள்பவனே. கல்வி, அறிவு, சித்தி இவை அருள்பவனே. காப்பாற்றுவாய் கணநாதனே விநாயகனே.
3 comments:
அருமையான வலைப்பூ! நல்ல தஞ்சாவூர் ஓவியங்கள்! பாடல்களின் சுட்டிகளும் கொடுக்கப் பாருங்களேன்!
சாய் ராம்!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கே.ஆர்.எஸ். ஒரு நண்பரிடம் (அவர் உங்களுக்கும் நண்பர் தான்) பாடலை எப்படி இணைப்பது என்று கேட்டிருக்கிறேன். விரைவில் அவரிடம் இருந்து பதில் வரும். வந்தவுடன் பாட்டுகளையும் இணைக்கிறேன்.
Test
Post a Comment