அம்ப மந்தஹாஸ வதனி மனோஹரி சாயி ஜகத் ஜனனி
மாதா மாதா மாதா ஜகத் ஜனனி
ஜகத் ஜனனி சுபகரிணி
சத்ய சாயி ஜகன் மாதா
அம்மா புன்னகை முகத்தவளே! மனத்தை மயக்குபவளே! உலக அன்னையே!
அன்னையே! அன்னையே! அன்னையே! உலக அன்னையே!
உலக அன்னையே! மங்கலத்தைத் தருபவளே!
சத்ய சாயி உலக அன்னையே!
2 comments:
சாயிபக்தரே. உங்கள் மின்னஞ்சலை இப்போது தான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
மிக நன்றாக இருக்கிறது இந்த வலைப்பூ. தொடர்ந்து சாயிபஜன் பாடல்களை இட்டு வாருங்கள்.
பாடல்களை ஒலி வடிவில் எப்படி இடுவது என்று கேட்டிருந்தீர்கள். மின்னஞ்சலில் சொல்கிறேன்.
பாடலின் பொருளை மொத்தமாக இடுவதை விட ஒவ்வொரு அடியாகவோ சொல்லாகவோ எடுத்துப் பொருள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். முடிகிறதா என்று பாருங்கள். முடிந்தால் ஒவ்வொரு பதத்தின் பின்னிருக்கும் செய்திகளைக் கதை வடிவில் கூட சொல்லலாம்.
குமரன். உங்கள் ஆலோசனை படி எழுத முயற்சி பண்றேன். உங்கள் மின்னஞ்சலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.
Post a Comment