Monday, May 17, 2010

ஹரி பஜன பினா சுக சாந்தி நஹி...


ஹரி பஜன பினா சுக சாந்தி நஹி...
ஹரியின் பஜனை இல்லாமல் சுகமும் சாந்தியும் இல்லை...

ஹரி நாம பினா ஆனந்த நஹி...
ஹரியின் நாமம் இல்லாமல் ஆனந்தமும் இல்லை...

பிரேம பக்தி பினா உத்தார நஹி...
தூய அன்பு இல்லாமல் கடைதேறல் இல்லை...
குரு சேவ பினா நிர்வாண நஹி...
குருவின் தொண்டு இல்லாமல் முக்தி இல்லை...(ஹரி பஜன...)
ஜப த்யான பினா சம்யோக நஹி...
ஜபமும் தியானமும் இல்லாமல் ஆன்மிக பயிற்சி இல்லை...
பிரபு தரிச பினா பிரக்ஞான நஹி...
இறை காட்சி இல்லாமல் தன்னுணர்வு இல்லை...
தயா தர்ம பினா சத்கர்ம நஹி...
கருணை கொடை இல்லாமல் நற்காரியம் இல்லை...
பகவான் பினா கோயி அப்ன நஹி...
கவான் இல்லாமல் நமக்கு எவரும் இல்லை...
ஹரி நாம் பினா பரமாத்மா நஹி...
ஹரி நாமம் இல்லாமல் இறைவன் இல்லை...(ஹரியின் நாமமே இறைவன்)

No comments: