Wednesday, January 7, 2015

சித்த சோரா யசோதா கே பால்...

சித்த சோரா யசோதா கே பால்...
உள்ளம் கவர் கள்வனே..யசோதையின் மைந்தனே...

நவநீத சோர கோபால்..
புதிதாக கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையை போன்ற பக்தர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கோபாலனே...